Map Graph

குடியரசுத் தலைவர் இல்லம்

அரண்மனை

குடியரசுத் தலைவர் இல்லம் புது தில்லியில் அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் ஆகியன உள்ளன.

Read article
படிமம்:PresidentPalaceDelhi.jpgபடிமம்:Commons-logo-2.svg